தேசிய குடிமக்கள் பதிவேட்டு திட்டத்தை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் கொல்கத்தாவில் பேரணி

கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேட்டு திட்டத்தை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பல ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Mamta ,West Bengal ,Kolkata , West Bengal Chief Minister Mamta, presided , rally , Kolkata
× RELATED பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு