×

உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு: ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரும்புக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : cancellation ,Assistant Professor ,Teacher Selection Board , Assistant Professor , Notice, Cancellation, Response, Madurai Branch, Directive
× RELATED மத்திய அரசு குழப்பத்தில் தேர்வை...