மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

சென்னை: மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ள நிலையில் அகில இந்திய பார் அசோசியேஷன் வலியுறுத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: