×

நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான நிலையில் உள்ளது: சோனியா காந்தி

டெல்லி: வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தாமல் அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு மக்களை திசைதிருப்பி வருகிறது என்று காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மத்தியில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.மேலும் நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : country ,Sonia Gandhi , country, economy, dangerous, Sonia Gandhi
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் கறுப்புப் பொருளாதாரம்!