×

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கதலைவராக செயல்பட ஓ.ராஜாவுக்கு தடை: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கதலைவராக செயல்பட ஓ.ராஜாவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, தலைவராக செயல்பட்டு வருகிறார்.

Tags : OH Raja ,Co-operative Association ,Theni District Dairy Producers , Theni, Milk Producers Co-op, President, O. Raja, Prohibited
× RELATED மத வழிபாட்டுத் தலங்களை திறக்க கோரிய மனு: உயர்நீமன்றம் தள்ளுபடி