×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது

Tags : Puducherry ,Tamil Nadu ,Meteorological Department , Tamil Nadu, Puducherry, 24 Hours, Rain, Chance, Meteorological Center, Information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...