×

டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Sonia Gandhi ,executives ,Congress ,Delhi , Delhi, Congress executives, Sonia Gandhi, counsel
× RELATED சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய சமூக...