×

காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்: தீயணைப்பு துறையினர் தேடல்

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே குமரவேல் என்பவர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குமரவேலை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : search ,Cauvery River: Fire department , Cauvery river, bath, youth, magic, fire department, search
× RELATED கந்தர்வகோட்டை கோவில்பட்டியில் இல்லம்...