×

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் விமான கேப்டன் அமிதாப் சிங்குக்கு பணி வழங்குவது நிறுத்திவைப்பு

மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் விமான கேப்டன் அமிதாப் சிங்குக்கு பணி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 7-ம் தேதி டெல்லி - சிட்னி விமானத்தை குறைந்த எரிபொருளுடன் இயக்கியதாக கேப்டன் அமிதாப் சிங் மீது புகார் எழுந்துள்ளது. குறைவான எரிபொருளுடன் விமானத்தை இயக்கியது ஏன் என்பது பற்றி விளக்கமளிக்க தவறியதால் அமிதாப் சிங்குக்கு பணி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Tags : Amitabh Singh ,Air India , Air India, Flight Captain Amitabh Singh, mission, suspension
× RELATED மே 25ம் தேதி தொடங்கவுள்ள உள்நாட்டு...