கூடலூர் அருகே மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புளியம்பாறை ஊராட்சி துவக்க பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Cuddalore , Cuddalore, Students, Class, Ignore, Struggle
× RELATED நெல்லை மாவட்டத்துடன் சேர்க்க...