×

திருச்சி மணப்பாறை அருகே பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்யாததை கண்டித்து போராட்டம்

திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்யாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குதிரைகுத்திப்பட்டியில் பால் கொள்முதல் செய்யாததை கண்டித்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : Protests ,milk producers ,Trichy , Trichy, Milk Producer, Milk Procurement, Struggle
× RELATED அரசுக்கு எதிரான போராட்டங்களில்...