×

அரும்புக்கோட்டை அருகே பாலைவனத்தம் கிராமத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

அரும்புக்கோட்டை: அரும்புக்கோட்டை அருகே  பாலைவனத்தம் கிராமத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்னல் தாக்கியதில் பிரதீப்(26) என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : lightning attack ,desert village ,Arumukkottai , Bloom, lightning, attack, one, death
× RELATED மின்னல் தாக்கி மாடு பலி