×

கரூர் அருகே நெரூர் காவிரி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

கரூர்: கரூர் அருகே நெரூர் காவிரி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர். காவிரி ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி வங்கி ஊழியர், கல்லூரி மாணவர் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.


Tags : river ,Karur , Karur, Nerur Cauvery river, casualties
× RELATED கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா...