×

சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ள இடத்தில் தலைமை செயலாளர் ஆய்வு

சேலம்: சேலம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ள இடத்தில் தலைமை செயலாளர் ஆய்வு நடத்தினார். தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ரூ.1,000 கோடியில் சேலம்- விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது.

Tags : Inspector General ,Inspection of the Livestock Research Center ,Salem , Salem, Veterinary Research Center, Chief Secretary, Inspection
× RELATED சென்னை மாதவரத்தில் இயங்கி வரும்...