முடங்கி கிடைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் உள்ள திட்டம் என்ன?: ப.சிதம்பரம் ட்வீட்

புதுடெல்லி: முடங்கி கிடைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் உள்ள திட்டம் என்ன என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். பொருளாதார சரிவால் முதலீடுகள், வேலைவாய்ப்பு, வர்த்தகம் குறைந்து நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வருமானம் குறைந்துள்ளதால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது ஏழைகள் தான் எனறு அவர் தெரிவித்துள்ளார். நீடில் பொருளாதார நிலை குறித்தும் தான் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>