×

இருவழிப்பாதையானது சென்னை அண்ணா சாலை: 2 நாள் சோதனை ஓட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை அண்ணா சாலையை இருவழிப்பாதையாக மாற்ற முடிவு செய்து சோதனை ஓட்டம் தொடங்கியது. போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன் 2 நாள் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததால் ஐ.பி.ரோடு முதல் ஒயிட்ஸ்ரோடு வரை மீண்டும் இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.


Tags : test drive ,Chennai Anna Road , Two-lane, Anna road, test drive
× RELATED சென்னை அண்ணா சாலையில் நடந்த மோதல்...