×

கலை அறிவியல் படிப்புகளுக்கும் பொறியியலைப் போல ஆன்லைன் கலந்தாய்வு நடத்த முடிவு என தகவல்

சென்னை: கலை அறிவியல் படிப்புகளுக்கும் பொறியியலைப் போல ஆன்லைன் கலந்தாய்வு நடைமுறையை கொண்டுவர தலைமைச் செயலர் ஒப்புதல் அளித்துள்ளார். துணை வேந்தர்கள், உயர்கல்வித்துறையின் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலர் அனுமதி அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Art Science, Online Consulting
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...