×

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே 3 சிறுத்தைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மைசூர்: கர்நாடக மாநிலம் மைசூர் அருகே 3 சிறுத்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. மைசூர் அருகே நஞ்சன்கூடு வானத்தை ஒட்டிய விளை நிலத்தில் 3 சிறுத்தைகளும் இறந்து கிடந்தன. இறந்த சிறுத்தைகளில் ஒன்று தாய் சிறுத்தை மற்ற இரண்டும் அதன் குட்டிகள் என்று வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : death ,Karnataka ,Mysore , Mysore, leopards, death
× RELATED சிறை கைதி சாவு