×

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

டெல்லி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்கும், செழிப்பிற்கும் உழைக்கத் தூண்டுகிறது ஓணம் பண்டிகை என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Ramnath Govind ,Onam , Onam festival, Ramnath Govind, greeting
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...