×

கோயம்புத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 50 பேர் கைது

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி காந்திபுரத்தில் த.பெ.தி.க. நிர்வாகி கு.ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடந்தது.

Tags : father-in-law ,Periyar Dravidar ,group ,Coimbatore , In Coimbatore, 50 people , arrested , protesting
× RELATED நல வாரிய உறுப்பினர் அல்லாத முடி...