×

கூடலூர் அருகே புளியம்பாறை ஊராட்சி பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி கூடலூர் அருகே புளியம்பாறை ஊராட்சி பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்துள்ளார். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து 5-ஆம் வகுப்பு மாணவர் ஹரிஹரன் உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழந்தது குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Electricity attacks ,Puliyamparai Panchayat ,school premises ,Cuddalore , Cuddalore, Puliyamparai Panchayat School Complex, Electricity Strike, Student, Death
× RELATED பள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள்...