×

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கும் முருகன் இட்லி கடை உரிமம் தற்காலிகமாக ரத்து

சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கும் முருகன் இட்லி கடை உரிமம் தற்காலிகமாக ரத்து ரத்து செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை, முருகன் இட்லி கடை உரிமத்தை தற்காலிமாக செய்யப்பட்டுள்ளது.  உணவுப் பாதுகாப்பு தரசட்டத்தின்படி முருகன் இட்லி கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Murugan Idli ,industrial park ,Chennai Ambattur , Murugan Idli Shop, License, Temporary, Cancellation
× RELATED எறையூர் சிப்காட்டில் மண் திருடி சாலை அமைப்பு: பொதுமக்கள் புகார்