×

குஜராத்தில் ஸ்ரீ சர் சயாஜி ஜெனரல் (எஸ்.எஸ்.ஜி) மருத்துவமனையின் குழந்தை வார்டில் திடீர் தீ விபத்து

குஜராத்: வதோதராவில் உள்ள ஸ்ரீ சர் சயாஜி ஜெனரல் (எஸ்.எஸ்.ஜி) மருத்துவமனையின் குழந்தை வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வார்டில் இருந்த அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

Tags : Gujarat ,Shri Sir Sayaji General ,hospital ,SSG , Gujarat, Shri Sir Sayaji General (SSG) Hospital, Baby Ward, Outbreak, Fire
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...