×

முதலீடு பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஒருவாரத்தில் பாராட்டு விழா : திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

சென்னை: அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஒருவாரத்தில் பாராட்டு விழா நடத்த தயார் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிலரை பல்நாள் ஏமாற்றலாம், பலரைச் சிலநாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

Tags : CM ,White House , Stalin: CM, White Paper, If Issued, Appreciation Ceremony, MK Stalin
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...