×

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளும் கிடைத்த நேரடி அன்னிய முதலீடுகளும் திமுக ஆட்சியில் பெறப்பட்டவை: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளும் கிடைத்த நேரடி அன்னிய முதலீடுகளும் திமுக ஆட்சியில் பெறப்பட்டவை என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். திமுக ஆட்சியில் 2006 முதல் 2010-ம் ஆண்டு வரை ரூ.46,091 கோடி முதலீடு பெறப்பட்டு 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். கமிஷன் இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டதால் திமுக ஆட்சியில் தமிழகத்தில் தொழிச்சாலைகள் பெருகியுள்ளன என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Factories ,Tamil Nadu ,DMK ,MK Stalin , Factories , direct and foreign investment , received , DMK regime
× RELATED ஈரோடு தொழிற்சாலைகள் இணை இயக்குநர்...