×

காரைக்காலில் பள்ளி வேன் விபத்து: 6-ம் வகுப்பு மாணவி படுகாயம்

காரைக்கால்: காரைக்காலில் பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்து 6-ம் வகுப்பு மாணவி படுகாயம் அடைந்துள்ளார். காயமடைந்த சிறுமி மித்ராவதி சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : School van accident ,student ,Karaikal , Karaikal, school van, accident, 6th grade, student, injury
× RELATED நாக்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு நடந்து வரும் போது மாணவர் உயிரிழப்பு