×

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் சந்திப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் சந்தித்துள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியமைக்காக முதல்வருக்கு ஏ.சி.சண்முகம் வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Edappadi Palanisamy ,AC Shanmukham ,New Justice Party , Chief Minister Edappadi Palanisamy, New Justice Party leader, AC Shanmugam
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்