×

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஜெஃப்ரி பாய்காட், ஆண்ட்ரூ ஸ்ட்ராசுக்கு அந்நாட்டின் உயரிய விருது

இங்கிலாந்து: இங்கிலாந்து நாட்டின் உயரிய விருதான நைட் ஹூட் என்ற விருது வழங்கப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஜெஃப்ரி பாய்காட் மற்றும் ஆண்ட்ரூ ஸ்ட்ராசுக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.

Tags : Geoffrey Boycott ,country ,England ,Andrew Strauss , England, cricket team, former players, Jeffrey Boycott, Andrew Strauss, top, award
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...