×

காஷ்மீரில் 37-வது நாட்களாக அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முடக்கம்

காஷ்மீர்: காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியில் இருந்து 37-வது நாட்களாக  அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளன. பேருந்துகள், வாடகை கார்கள் உள்பட அனைத்து போக்குவரத்துகளும் காஷ்மீரில் முடங்கி உள்ளன. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத்தகுதியை மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை 37-வது நாட்களாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : shops ,businesses ,Kashmir , Kashmir, 37th day, shops, businesses, freeze
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி