×

முதல்வர் பழனிசாமியின் வீட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார். 13 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வரை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துப் பேசினார்.

Tags : O. Pannir Selvam ,home ,Palanisamy , Chief Minister Palanisamy, Home, Deputy Chief Minister, O. Pannir Selvam, Meeting
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...