×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Puducherry ,Chennai Meteorological Department , Tamil Nadu, Puducherry, for 2 days, with moderate rainfall, Chennai Meteorological Department
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...