×

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜியிடம் மும்பை சிறையில் சி.பி.ஐ. விசாரணை

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜியிடம் மும்பை சிறையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உள்ளது. இந்திராணியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

Tags : CBI ,Indrani Mukherjee ,Mumbai , Aieneks. Media case, Indrani Mukherjee, Mumbai jail, CBI , Hearing
× RELATED சீன விசா முறைகேடு தொடர்பாக...