×

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்ததற்கு  எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  பல்வேறு மாவட்டங்களில் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவில்லுப்புத்தூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Lawyers ,Dakil Ramani ,High Court ,Meghalaya , High Court Chief Justice Takil Ramani, Meghalaya , protest
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...