×

தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வில் 2வது நாளாக வழக்குகள் பட்டியலிடப்படவில்லை

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்  ரமானி அமர்வில் 2வது நாளாக வழக்குகள் பட்டியலிடப்படவில்லை. வழக்குகள் பட்டியலிடப்படாத அறிவிப்பை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். வழக்குகளை 2-வது நீதிபதிகள் அமர்வான் வினீத் கோத்தாரி, சரவணன் அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tahil Ramani ,session , Chief Justice Tahil Ramani, session, cases, not listed
× RELATED நாளை முதல் வழக்குகளை விசாரிக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.சாஹி