×

ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டு அமைப்பு

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு 20 படுக்கைகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 40 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Stanley Government General Hospital , Stanley, Government General Hospital, Dengue Fever, Special Ward
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...