×

மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை

ரமேஸ்வரம்: மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. இலங்கை கடற்படை விரட்டியடித்ததால் படகு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் நஷ்டத்துடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர்.

Tags : fishermen ,Rameshwaram ,Sri Lankan Navy , Rameswaram, Fishermen, Tamil Nadu Fishermen, Sri Lanka Navy
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை