×

துணை மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் 25-ஆம் தேதி வரை கலந்தாய்வு

சென்னை: துணை மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் 25-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. நர்சிங், பார்மசி, பிசியோதெரபி  போன்ற துணை மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் மருத்துவ கலந்தாய்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : supplementary medical studies, consultation ,tomorrow, till 25th
× RELATED அதிகரிக்கும் கொரோனா 5 மாநிலங்களுடன் அவசர ஆலோசனை