×

கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவை: 7 காலிப் பணியிடங்கள் தொடர்பாக கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுபான்மை கல்லூரியில் 7 பணியிடங்களை நியமனத்துக்காக விளம்பரம் வெளியிடவில்லை எனக்கூறி ஒப்புதல் வழங்க கல்லூரி இயக்குனர் மறுத்துவிட்டனர். தட்டச்சர், எழுத்தர், நூலகம், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களுக்கு பணியாளர்களை கல்லூரி நிர்வாகம் நியமித்துள்ளது.

Tags : Supreme Court ,Director of Education ,Joint ,Coimbatore Zonal College , 7 Vacancy Works, Order, Cancellation, High Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...