×

ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழில் நடத்த ரயில்வே வாரியம் அறிவித்தது திமுக.வுக்கு கிடைத்த வெற்றி: மு.க.ஸ்டாலின்

சென்னை: ரயில்வேயில் துறை சார்ந்த தேர்வுகளை தமிழில் நடத்துவதாக ரயில்வே வாரியம் அறிவித்தது திமுக.வுக்கு கிடைத்த வெற்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு என்ற அறிவிப்பை ரயில்வே வாரியம் கைவிட்டது என தெரிவித்தார்.


Tags : Railway Board Announces Success ,DMK , Railways, GTCE Examination, Tamil Language, Conduct, Railway Board, DMK
× RELATED சொல்லிட்டாங்க...