×

ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த ரயில்வே வாரியம் உத்தரவு

சென்னை : ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என்று  ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஜிடிசிஇ தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

Tags : Railway Board ,GTCE ,Railway , Railways, GTCE Examination, Tamil Language, Conduct, Railway Board
× RELATED அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை...