×

மேலூரில் அழகர்கோவில் சாலையில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. செல்வராஜிடம் ரூ.1.5 லட்சம் கொள்ளை

மதுரை: மேலூரில் அழகர்கோவில் சாலையில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. செல்வராஜிடம் ரூ.1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பணத்தை எடுத்துச் சென்றபோது இரு சக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.


Tags : Selvaraj , Melur, Alagarkovil Road, Leisure, VAO Selvaraj, Rs. 1.5 lakh, robbery
× RELATED நாகை எம்பி செல்வராஜுக்கு கொரோனா