×

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக கேரளாவில் பலத்த பாதுகாப்பு: டி.ஜி.பி.லோக்நாத் பெஹ்ரா தகவல்

கேரளா: பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக கேரளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என டி.ஜி.பி.லோக்நாத் பெஹ்ரா கூறியுள்ளார். கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Kerala ,DGP Loknath Behra , Terrorism, Threat, Kerala, Heavy Security, DGP Loknath Behra, Information
× RELATED என்எஸ்ஜி உட்பட ‘தலை’ இன்றி தவிக்கும் 4 பாதுகாப்பு படைகள்