×

இந்திய எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி முறியடிப்பு

காஷ்மீர்: இந்திய எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தான் எல்லை தாக்குதல் படையை சேர்ந்தவர்கள் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தனர்.


Tags : Pakistani ,terrorists ,border ,Indian , Indian border, Pakistan, terrorists, overthrow
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு