×

தென் இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: தெற்கு ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தகவல்

குஜராத்: தென் இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தகவல் கிடைத்துள்ளது என்று ராணுவ தளபதி கூறியுள்ளார். பயங்கரவாத செயல்கள் எதுவும் நேராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ராணுவ கமாண்டர் சைனி தெரிவித்துள்ளார். இந்திய-பாகிஸ்தான் எல்லையான குஜராத்தின் சார் கிரீக் பகுதியில் கேட்பாரற்று சில படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Tags : SK Saini ,terrorist attacks ,South India ,Southern Army , South India, Terrorists, Attack, Southern Army Commander, Saini, Info
× RELATED மத்திய அரசின் திட்டங்களை...