×

இஸ்ரோ தலைவர் சிவனுக்கென்று பிரத்யேகமாக எந்த சமூக வலைதள கணக்குகளும் கிடையாது: இஸ்ரோ

டெல்லி: இஸ்ரோ தலைவர் சிவனுக்கென்று பிரத்யேகமாக எந்த சமூக வலைதள கணக்குகளும் கிடையாது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சிவன் பெயரில் சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகள் அவருடையது கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.


Tags : Shiva ,ISRO , ISRO President, Shiva, Social Networking Account, ISRO
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு