கர்நாடத்தில் கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

கர்நாடகா: கர்நாடத்தில் கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் பாகமண்டலாவில் வெள்ளப் பேருக்கு ஏற்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக கே.ஆர்.எஸ்.அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: