×

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 3 இடங்கள் பரிசீலனை செய்யப்படும்: அமைச்சர் வேலுமணி

சென்னை: மாநகராட்சிகளில் உயர்த்தப்பட்ட வரிகள் மறு சீரமைப்பு செய்யப்படவிருப்பதால் அதுவரை பொதுமக்களிடம் கட்டாய வரி வசூல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 3 இடங்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

Tags : places ,Velumani ,Thrissur ,bus stand , Trichy, Integrated Bus Stand, Minister Velumani
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!