×

நிலவில் விழுந்த விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி

பெங்களூரு: நிலவில் விழுந்த விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்யப்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டை மீறி நிலவில் விழுந்த லேண்டர் உடையவில்லை, லேசாக சாய்ந்த நிலையில் இருப்பதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.

Tags : scientists ,ISRO ,Vikram Lander , Moon, Vikram Lander, information, ISRO scientists, serious effort
× RELATED நாளை விண்ணில் பாய்வதாக இருந்த...