×

இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை 41 சதவீதம் சரிவு

டெல்லி: இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை 41 சதவீதம் சரிந்து 1,15,957 ஆக உள்ளதாக சியாம் தகவல் அளித்துள்ளது. இந்திய வாகனத் தயாரிப்பாளர் சங்கமான சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 10-வது மாதமாக கார் விற்பனை வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆகஸ்டில் 1,96,847 ஆக இருந்த விற்பனை 2019 ஆகஸ்டில் 1,15,957 ஆக குறைந்துள்ளது என சியாம் கூறியுள்ளது.


Tags : India , India's car sales fell 41% in August
× RELATED இந்தியாவில் நேற்று... பிளஸ் - 6,088 மைனஸ் - 148: வென்றவர்கள் எண்ணிக்கை 41%