×

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நாளை வேலை நிறுத்தம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நாளை வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர்.  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Tags : Chennai High Court Lawyers Association , Chennai, High Court Lawyers, Association, Tomorrow, Work, Stop
× RELATED அவசர பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை...